பாமரனின் வேதாந்தம் - 6 ; மனம் என்னும்…

முன்னுரை: மன உடல் வளாகத்தில் குடியிருக்கும் நான் யார் , இறைவன் இருக்கின்றானா, அவனை அறிவது எங்கனம், என் அறியாமையை உணர நான் என்ன செய்ய வேண்டும், காலம், இடம், காரணம் எனும் மூன்று கலவைகளை முலாமாகப் பூசிய மாயக் கண்ணாடி வழிதான் நமது உலக அனுபவங்கள் அனைத்தும், மனம் தான் மாயையின் முதல் நண்பன், அவனை சமாளித்தால் போதும் என்றெல்லாம் உளவியல் ரீதியாக, வேதாந்த ரீதியாக, தெய்வத்தின் குரல் வழி அறிந்து கொண்டோம் இதுவரை.

Read →