பாமரனின் வேதாந்தம் 4 - இறைவனும் இயற்கையும்

இதுவரை பரம்பொருள் எனும் பிரம்மன் ஒரு தூய இருப்பு (Pure Existence), அழிவிலா நிரந்தர உண்மை அல்லது சத்தியம். அது தான் நம்முள் சுய ஞான ஒளியாய் (ஸ்வயம் பிரகாசம்) உறைந்திடும் ஆத்மா எனப்படும் நமது தூய உணர்வு (Pure Consciousness). இந்த தூய உணர்வினை அறியும் நிலையே பேரின்ப நிலையெனும் தூய ஆனந்தம் (Bliss). தூய சத்தியம்+ஞானம்+ஆனந்தமான அந்த நிலையையே நாம் பரம்பொருள் என்கிறோம் என்று முந்தைய பதிவுகளிலிருந்து நாம் அறிந்தோம்.

Read →