A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்

Share this post

Sankara’s Smithy - A new series - Intimation

soundar53.substack.com

Sankara’s Smithy - A new series - Intimation

soundar53
Oct 20, 2022
2
Share this post

Sankara’s Smithy - A new series - Intimation

soundar53.substack.com

Good Morning.

Starting from Deepavali (24th October), a new series of blogs titled Sankara’s Smithy (Forge shop) will be brought out on a monthly/bimonthly basis.

Wecome to common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.

To cater to the needs of our subscribers (currently the subscribers to the blogs exceed 300) and the visitors to the web pages (currently exceeds 25000 from over 25 countries), the these blogs/posts will be made bi-lingual viz., in Tamil and English.

To help our current generation of Tamilians particularly those Non Resident Tamilians (who can speak/understand Tamil but cant read or write), these posts are also covered through podcasts in Tamil.

These posts on this topic are inspired by Guru, Pujyasree Swami Omkarananda. Guruji's lectures in public domain and what I learnt from Swamiji’ Atma Vidya Course lectures are the principal source of reference.

All errors if any on these posts are entirely due to my ignorance and incapability to understand. I seek the pardon of the Guru and submit these posts at his lotus feet.

Looking forward to reach you all soon on Deepavali Day.

God Bless

இனிய காலை வணக்கம்.

வரும் தீபாவளி நன்நாள் (அக்டோபர் 24) தொடங்கி, சங்கரனின் சம்மட்டிஅடிகள் என்ற தலைப்பில் புதிய தொடர் வலைப்பதிவுகள் மாதந்தோறும்/மாதம்இருமுறை அடிப்படையில் வெளியிடப்படும்.

நமது சந்தாதாரர்களின் (தற்போது வலைப்பதிவுகளுக்கான சந்தாதாரர்களின்எண்ணிக்கை 300 ஐத் தாண்டியுள்ளது) மற்றும் இணையப் பக்கங்களைப்பார்வையிடுபவர்களின் (தற்போது 25 நாடுகளில் இருந்து 25000 ஐத்தாண்டியுள்ளது) தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த வலைப்பதிவுகள்/இடுகைகள் இருமொழிகளில் வெளியிடப்படும் (அதாவது தமிழ் மற்றும்ஆங்கிலம்).

இக்காலக் கட்டத்தில், இன்றைய தலைமுறைத் தமிழர்களுக்கு, குறிப்பாகவெளிநாடு வாழ் தமிழர்கள் பலருக்கு (தமிழ் பேச/புரிந்துகொள்ளும், ஆனால்படிக்கவோ எழுதவோ தெரியாதவர்கள்) உதவுவதற்காக, இந்தப் பதிவுகள்தமிழில் ஒலிப்பதிவத் தொடர்களாகவும் (Tamil Podcasts) மூலமாகவும்கொடுக்கப்படும்.

இந்த தலைப்பில் வரும் பதிவுகள் எனது குரு, பூஜ்யஸ்ரீ சுவாமிஓம்காரானந்தாவால் ஈர்க்கப்பட்டவை. இணையதளப் பொதுக் களத்தில் உள்ளகுருஜியின் சொற்பொழிவுகளிலிருந்தும், சுவாமிஜியின் ஆத்ம வித்யா பாடவிரிவுரைகளிலிருந்தும் நான் கற்றுக்கொண்டவை.

இந்த இடுகைகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின், அவையனைத்தும் முழுக்கமுழுக்க எனது அறியாமையாலும் மற்றும் புரிந்துகொள்ள இயலாமையினாலும்தான். அதற்கு  குருவின் மன்னிப்பைக் கோரி, அவருடைய கமல பாதங்களில்இந்தப் பதிவுகளை சமர்ப்பிக்கிறேன்.

தீபாவளி தினத்தில் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க ஆவலுடன்காத்திருக்கிறேன்.

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.

Share this post

Sankara’s Smithy - A new series - Intimation

soundar53.substack.com
Comments
TopNewCommunity

No posts

Ready for more?

© 2023 soundar53
Privacy ∙ Terms ∙ Collection notice
Start WritingGet the app
Substack is the home for great writing