

பாமரனின் வேதாந்தம்
ஆன்மீகத்தில், வேதாந்தம் என்பது நமது முனிஞானியர் ஆழ்ந்து, அனுபவித்து அந்த அனுபவத்தால் அறிந்த தத்துவங்களை (யாண்டும் உள்ள உண்மைகளை) தமது சீடருக்கு உபதேசம் செய்தது. பாமரன் என்ற சொல்லுக்கு அறிவிலன் என்ற பொருள் உண்டு. வேதாந்த அறிவில் நான் பாமரனின் நிலையில் உள்ளவன். அந்த நிலையில் நான் புரிந்து கொண்ட சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன். இறையருள் பெருக. இனிதே வாழ்க.